சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் சென்டிமென்ட்

அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றது. இது போன்ற வெற்றி தொடர வேண்டும் என்று அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் விரும்பினர்.
அதன்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனே ஒரு பாடல் பாடினார்.  அதே போல் இனிமேல் எல்லா படத்திலும் பாடினால படம் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறார்களாம். இதன் விளைவாக  சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment