பதுல்லா : வங்கதேசத்தில் நடைபெறும் வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட் செய்யும் இந்திய அணி 48.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்துள்ளது.
No comments:
Post a Comment