மலையாள சினிமாவில், பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர
முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டிருந்த போதுதான், திடீரென்று, ஆண்ட்ரியாவை
திருமணம் செய்து கொள்ள தயாராகயிருப்பதாக, ஒரு பேட்டியில் தெரிவித்தார் பஹத்
பாசில். தன்னிடம், இதுபற்றி எதுவும் பேசாமலே, இப்படி தடாலென்று, பஹத்
கூறியதை அடுத்து, உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா, பின்,
மலையாள படங்களில் நடிப்பதையும் தவிர்த்தார்.
இப்போது பஹத் பாசில்- நஸ்ரியா திருமணம் உறுதியாகியுள்ளதால், இனி அவரால் தன் இமேஜுக்கு, எந்தவித களங்கமும் ஏற்படாது என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா.
ஆனால், அதே படத்தில், இன்னொரு நாயகியாக ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஸ்ரேயா, இப்போது வெளியேறியுள்ளார். ஆண்ட்ரியா இப்படத்திற்குள் வந்த பின், அவரை மெயின் ஹீரோயினாக்கி விட்டு, என்னை டம்மியாக்கி விட்டனர். அதன் காரணமாகவே, நான், படத்திலிருந்து விலகிவிட்டேன் என, குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.

No comments:
Post a Comment