சென்னை :சென்னை மகாகவி பாரதி நகரில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.இவ்விபத்தி்ல் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன. 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக நேற்று மாலை இதே பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment