
தாய், தந்தையரை இழந்து வாடும் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
No comments:
Post a Comment