பந்தலூர்: குடியிருப்பு பகுதியில் வந்த, 16 அடி நீள, ராஜநாகம் பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், இதுவரை, 10க்கும் மேற்பட்ட, ராஜ நாகங்கள் பிடித்து, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சேரம்பாடி மின்வாரியத்தில் பணியாற்றி வரும், ஹரிதாஸ் என்பவரின் வீட்டின் முன், நேற்று முன்தினம் இரவு, பெரிய பாம்பு ஒன்று, ஊர்ந்து சென்றுள்ளது.
தகவலறிந்து, பாம்பு பிடிக்கும் ராஜ்குமார், 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை, லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் காண்பித்து, கோட்டமலை வனப்பகுதியில் விட்டார்.

No comments:
Post a Comment