மீண்டும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்

நியூயார்க்:உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்டார் என அமெரிக்க போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இதில் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்திய கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.பில்கேட்ஸ் 76 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மீண்டும் முதலிடத்து வந்துவிட்டார்.

No comments:

Post a Comment