லண்டன்: ஆசையாக வளர்த்த, தங்க மீனை தாக்கிய பூனையை, மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து கொன்ற இளம்பெண்ணை, பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர். பிரிட்டனின், வடக்கில் உள்ள, ஹைலேண்ட் பகுதியில் வசிப்பவர் லாரா, 23. இவர் ஆசையாக, தங்க மீன்களையும், பூனையையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், திடீரென, மீன்களை, வளர்ப்பு பூனை தாக்கியதைக் கண்ட லாரா, கோபம் தலைக்கேறி, பூனையை மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடங்கள் சூடாக்கினார். இதனால் பூனை உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், லாராவை, பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment