லாஞ்ஏஞ்சல்ஸ்: ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய கலைஞர்கள் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால் இந்த பட்டியலில் யாரும் இடம்பெறவில்லை.
லாஞ்ஏஞ்சலில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:
சிறந்த துணை நடிகர் ; ஜார்டு லெடோ (திரைப்படம்; டல்லாஸ் பையர்ஸ் கிளப்) இவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக நடித்தார்.
சிறந்த வடிவமைப்பாளர்; கேத்ரின்,
சிறந்த ஒப்பனைக்கலைஞர்கள்; மாத்தியூஸ் மற்றும் லீ,
சிறந்த விஷ்யூவல் எபக்ட்: கிராவிட்டி என்ற திரைப்படம்,
சிறந்த அனிமேஷன் : புரோஷன் என்ற திரைப்படம் பெற்றுள்ளது.

No comments:
Post a Comment