
விஸ்வரூபம் 2 பட வேலைகளே இன்னும் முடிவடையாத நிலையில் உத்தம வில்லனின் படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கும் என்றே சொல்லப்பட்டது.
ஆனால் உத்தம வில்லன் படத்தின் கதை, திரைக்கதையை முடித்த கமல் படத்தின் லொகேஷன்களையும் இந்தியா முழுக்க பயணம் செய்து முடிவு செய்தார்.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
No comments:
Post a Comment